இன்றைய குறள்
அதிகாரம் 78, படைச் செருக்கு
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். (774)
பொருள்: தன் கையில் இருந்த வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித் திரிபவன், தன் மார்பில் தைத்திருந்த வேலைக் கண்டுபறித்து மகிழ்சியடைவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக