இன்றைய குறள்
அதிகாரம் 77, படை மாட்சி
மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு (766)
பொருள்: மறப்பண்பும், மான உணர்வும், நன்னெறியை பற்றிச் செல்லுதலும், மன்னனின் நம்பிக்கைக்கு உகந்ததாக இருப்பது என்னும் நான்கும் படைக்குச் சிறந்த பாதுகாப்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக