சனி, ஜூன் 15, 2013

இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் திடீர் மரணம்

பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் இன்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.

சென்னை நெசப்பாக்கத்தில் ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்தார். இன்று பகல் 12 மணிக்கு வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம்... மேலும்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஈழத்தின் கண்ணீர் துடைக்க எழுந்த கரங்களின் ஒன்று. இன்று எம்மையும் உறவுகளையும் கலங்கவிட்டுச் சென்றுவிட்டது, அன்னாரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன். என் ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரது குடும்பத்திற்கு.

கருத்துரையிடுக