செவ்வாய், மார்ச் 15, 2011

நாடுகாண் பயணம் - பெனின்

நாட்டின் பெயர்:
பெனின்(Benin)


முழுப் பெயர்:
பெனின் குடியரசு 

அமைவிடம்:
மேற்கு ஆபிரிக்கா 

எல்லைகள்:
கிழக்கு - நைஜீரியா 
மேற்கு - டோகோ 
வடக்கு - நைகர் மற்றும் புர்கினா பாசோ 


தலைநகரம்:
போர்டோ நோவோ (Porto-Novo)

பெரிய நகரம்:
கொட்டோநூ (Cotonou)

அலுவலக மொழி:
பிரெஞ்சு 

ஏனைய மொழிகள்:
பொன், யொரீபா

கல்வியறிவு:
40 % (பெண்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதோர்)

ஆயுட்காலம்:
ஆண்கள்:58.6 வருடங்கள்
பெண்கள்: 61.1 வருடங்கள் 


அரசாங்க முறை:
பல கட்சி ஜனநாயகம் 

ஜனாதிபதி:
யாயி போனி (Yayi Boni)

பிரான்சிடமிருந்து சுதந்திரம்:
1.08.1960 

பரப்பளவு:
112,622 சதுர கிலோமீட்டர்கள் 

சனத்தொகை:
8,791,832


நாணயம்:
மேற்கு ஆபிரிக்க பிராங் (CFA அல்லது XOF)

இணையத் தளக் குறியீடு:
.bj

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-229

சமயங்கள்:
கிறீஸ்தவர்: 42.8 %
முஸ்லீம்கள்: 24.4 %
வோடூன்: 17.3 %
நாத்தீகர்கள்: 6.5 %
இயற்கைச் சமயம்: 1.9 %

பிரதான வருமானம் தரும் தொழில்:
விவசாயம் 

விவசாய ஏற்றுமதிப் பொருட்கள்:
பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, கிழங்கு வகைகள், காய்கறிகள், பாம் எண்ணெய்(Palm oil), முந்திரிப் பருப்பு, கடலுணவுகள்.

தொழிற்சாலை ஏற்றுமதிகள்:
துணிவகை, கட்டிடப் பொருட்கள், சீமெந்து.

இந்நாடு பின்வரும் நாடுகளுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது:
இந்தியா, சீனா, நைகர், நைஜீரியா, இந்தோனேசியா, டோகோ, நமீபியா.

இந்நாடு பின்வரும் நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்கிறது:
சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், தாய்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, பெல்ஜியம்.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:
  • போர்த்துக்கல், பிரான்ஸ், பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் சொந்த மக்களையே விலைபேசி விற்கும் 'அடிமை' வர்த்தகத்தில் பல நூற்றாண்டுகளாக ஈடுபட்ட நாடு.
  • தற்போது மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கினர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக