ஞாயிறு, ஜூன் 26, 2011

கவிதைப் பாமாலை


அன்பார்ந்த வாசகப் பெருமக்களே

இன்றைய தினம்(26.06.2011 ஞாயிற்றுக்கிழமை) நமது தீவகக் கிராமங்களில் ஒன்றாகிய அல்லைப்பிட்டியில் அமைந்திருக்கும் அதி அற்புத அந்தோனியார் தேவாலயத்தின் இறுதி நாட் திருப்பலியும், திருவிழாவும் நடைபெறுகின்றன. இதனை முன்னிட்டு ஆவ்வூரைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், அவ்வூரில் வாழ்ந்து வருபவருமாகிய 'கவி வித்தகர்' பாலசிங்கம் அவர்கள் அந்திமாலைக்கு அனுப்பி வைத்துள்ள 'கவிதைப் பாமாலை' ஒன்றை உங்களுக்காகத் தருகின்றோம்.  5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இந்தப் புனிதர், இறைமகன் எம் நாட்டிற்கும் நல்ல சுபிட்சத்தைத் தர கவிஞருடன் சேர்ந்து வேண்டுவோம்.

kowsy சொன்னது…

வாழ்த்துகள்

suthan சொன்னது…

very nice

vinothiny pathmanathan dk சொன்னது…

வாழ்த்துக்கள்

Manmathan DK சொன்னது…

Tillykke.

கருத்துரையிடுக