திங்கள், ஜூன் 20, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் 
இழிந்த பிறப்பாய் விடும். (133)

பொருள்: ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும். ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக