வியாழன், டிசம்பர் 01, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


எனைப்பகை உற்றாரும் உய்வர்; வினைப்பகை 
வீயாது பின்சென்று அடும். (207)

பொருள்: எவ்வளவு பெரிய பகையை அடைந்தவரும் ஒரு வகையில் அதிலிருந்து தப்பிப் பிழைத்தல் கூடும். ஆனால் ஒருவர் செய்த தீவினையாகிய பகை, செய்தவரை விட்டு நீங்காமல் பின் தொடர்ந்து அவரை அழிக்கும்.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

இதை ஒவ்வோருவரும் அறிந்தால் உலகு சொர்க்கம் தான். நன்றி. வாழ்த்துகள்.
Vetha. Elangathilakam.

கருத்துரையிடுக