சனி, செப்டம்பர் 22, 2012

இன்றைய பழமொழி

கிரேக்கப் பழமொழி
தூரத்தில் உள்ளதை எதிர்பார்த்து அருகில் இருப்பதை அலட்சியம் செய்யாதே.

1 கருத்து:

மு. தாஹா இப்ராஹீம் புஹாரி சொன்னது…

இணையான மற்றப் பழ மொழிகள்:
கையில் உள்ள களாக்காய் மரத்தில் உள்ள பலாக்காயை விடப் பெரியது.

கையில் உள்ள ஒரு பறவை புதரில் உள்ள பல பறவைகளுக்கு சமம்.

அரசனை நம்பி, புருஷனைக் கை விட்டாளாம். [இதன் உண்மையான அர்த்தம் - அரச மரத்தைச் சுற்றினால், குழந்தை பிறக்கும் என்று அரச மரத்தையே சுற்றிக் கொண்டிருந்தாளாம்].
- மு. தாஹா இப்ராஹீம் புஹாரி

கருத்துரையிடுக