இன்றைய குறள்
அதிகாரம் 50 இடன் அறிதல்
தொடங்கற்க எவ்வினையும்; எள்ளற்க முற்றும்
இடம்கண்ட பின்அல் லது. (491)
பொருள்: பகைவரை வளைத்தற்குத் (முற்றுகையிடுவதற்கு) தகுந்த இடத்தைத் தெரிந்து கொண்டாலன்றி எத்தொழிலையும் தொடங்கக் கூடாது. அவர் வலிமையற்ற சிறியர் என்று இகழவும் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக