Make this my homepage
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
48
வலி அறிதல்
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி யாகி விடும்.
(476)
பொருள்:
ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறி நின்றவர் அந்த அளவையும் கடந்து, மேலும் செல்ல முயல்வாராயின், அம்முயற்சி அவர் உயிருக்கு அழிவைத் தந்துவிடும்.
1 கருத்து:
Seelan germany சொன்னது…
A wonderfull reation.
9/07/2012 5:39 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
A wonderfull reation.
கருத்துரையிடுக