சனி, ஜனவரி 02, 2016

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 127 அவர்வயின் விதும்பல்

வாள்அற்றுப் புற்குஎன்ற கண்ணூம் அவர்சென்ற 
நாள்ஒற்றித் தேய்ந்த விரல். (1261)   

பொருள்: காதலர் விரும்பி வரும் வழியை எதிர்பார்த்துக் கண்கள் ஒளியிழந்தன. விரல்கள் அவர் பிரிந்து சென்ற நாட்களைக் குறித்துத் தேய்ந்து போயின.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக