Make this my homepage
வியாழன், செப்டம்பர் 19, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.
(857)
பொருள்:
மாறுபாட்டை விரும்புகின்ற தீவினையாளர் வெற்றி பொருந்துவதற்குக் காரணமான நீதி நூற்பொருளை அறியமாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக