இன்றைய குறள்
அதிகாரம் 68 வினை செயல்வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. (672)
பொருள்: காலந்தாழ்த்திச் செய்யக் கூடியவற்றைக் காலம் தாழ்த்தியே செய்ய வேண்டும்; விரைந்து செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்தக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக