புதன், டிசம்பர் 04, 2013
இன்றைய பொன்மொழி
மூத்தோர் சொல்
வயதில் இளைஞனாக இருந்தாலும்
அறிவால் முதியவனாக இரு.
பொருள்:
உனக்கு வயது என்ன? என்பது ஒரு விடயமே அல்ல. மாறாக ஒரு 'அறிவு முதிர்ச்சி' உள்ள முதியவர் எந்த அளவு அறிவோடு வாழ்வாரோ, அதே அறிவைத் தேட முயற்சிகள் செய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக