திங்கள், மே 06, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 72,
அவை அறிதல்
கற்றுஅறிந்தார் கல்வி விளங்கும் கசடுஅறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
(717)
பொருள்:
குற்றமறச் சொற்களை ஆராய்வதில் வல்ல அறிஞரிடத்தில் கற்றறிந்த கல்வியறிவு மேலும் விளக்கம் பெற்றுத் தோன்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக