இன்றைய குறள்
அதிகாரம் 65 சொல் வன்மை
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்; நிரந்துஇனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். (648)
பொருள்: சொல்லும் காரியங்களை வரிசைப்படக் கோர்த்து இனிமையாக எடுத்துக் கூற வல்லவரைப் பெற்றால், இவ்வுலகம் விரைந்து அவற்றை ஏற்றுக் கொள்ளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக