tag:blogger.com,1999:blog-8993661528696779948.post8398475190396917197..comments2023-10-30T11:35:48.899+01:00Comments on அந்திமாலை: நண்டு சாப்பிடலாம் வாரியளா …?anthimaalai@gmail.comhttp://www.blogger.com/profile/07943598821174620289noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8993661528696779948.post-22637269610182021112014-07-05T14:58:43.730+02:002014-07-05T14:58:43.730+02:00பழப்புளி இல்லா நண்டுக் குழம்பா? மிக ஆச்சரியமாக இரு...பழப்புளி இல்லா நண்டுக் குழம்பா? மிக ஆச்சரியமாக இருக்கே! இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணம் பழப்புளி இன்றி கடலுணவு சமைக்கமாட்டார்களே!<br />நண்டு கூழுக்கும் சுவை கூட்டும். இலங்கையில் நீலக்கால் நண்டுகளே விரும்பி உண்பர்.<br />ஜப்பான் சிலந்தி நண்டு, நோர்வேயினரால் அதிகம் பிடித்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com