tag:blogger.com,1999:blog-8993661528696779948.post6809239325259166117..comments2023-10-30T11:35:48.899+01:00Comments on அந்திமாலை: நாடுகாண் பயணம் - கிறிஸ்துமஸ் தீவுanthimaalai@gmail.comhttp://www.blogger.com/profile/07943598821174620289noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8993661528696779948.post-71814526226543753612011-12-21T21:11:37.859+01:002011-12-21T21:11:37.859+01:00தமிழரிடம் மிகவும் பேர் போன கிறிஸ்துமஸ் தீவு விபரங்...தமிழரிடம் மிகவும் பேர் போன கிறிஸ்துமஸ் தீவு விபரங்களுக்கு நன்றி.vetha.Elangathilakam.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-91548544959997292872011-12-20T19:30:12.658+01:002011-12-20T19:30:12.658+01:00உங்கள் கருத்துக்கு நன்றி. மேற்படி ஆக்கத்திற்குத் த...உங்கள் கருத்துக்கு நன்றி. மேற்படி ஆக்கத்திற்குத் தகவலை சேகரிக்கும்போது எப்படிப்பட்ட தகவல்களை சுருக்கமாக கொடுக்க முடியுமோ அவற்றையே தேர்வு செய்கிறோம். நீங்கள் கேட்டவற்றில் மக்களின் தொழில் எனும் விடயம் ஏற்கனவே கொடுத்துள்ளோம். உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவைகள் மிகவும் வினோதமானதாக இருந்தால் நிச்சயமாக அவற்றையும் சேர்த்துக் கொள்வோம். நாம் தகவல் பெறுகின்ற இணையங்களில் பெரிய நாடுகளைப் பற்றியே அதிக தகவல்கள் உள்ளன. ஒரு நாட்டைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தகவலை எழுதினால் வாசகர்களுக்குச் சலிப்புத் தட்டி விடும் அபாயமும் உண்டல்லவா? இங்கு நாம் குறிப்பிடுவது வாழ்க்கையோடு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பகுதியான வாசகர்களை.<br />ஆக்கத்தை வாசித்து விட்டு கருத்து எதுவும் எழுதாத வாசகர்களை விடவும் உங்கள் பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம்.ஆசிரியர், அந்திமாலை.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-43961106090921642862011-12-20T15:43:36.273+01:002011-12-20T15:43:36.273+01:00நல்ல தகவல். இத்துடன் அங்கு வாழும் மக்களின் பிரதான ...நல்ல தகவல். இத்துடன் அங்கு வாழும் மக்களின் பிரதான தொழில்,உணவுப் பழக்கங்கள் ,வாழ்க்கை முறைகள் பற்றிய குறிப்புக்களையும் முடிந்தளவு இணைத்திருந்தால் நன்றாக இருக்கும். ?vinothiny pathmanathan dknoreply@blogger.com