tag:blogger.com,1999:blog-8993661528696779948.post4506947750309337150..comments2023-10-30T11:35:48.899+01:00Comments on அந்திமாலை: கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்anthimaalai@gmail.comhttp://www.blogger.com/profile/07943598821174620289noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8993661528696779948.post-79031033163004679782013-01-22T03:00:00.588+01:002013-01-22T03:00:00.588+01:00கருப்பு அழகு இல்லை என்று யார் உங்களுக்கு சொன்னது கருப்பு அழகு இல்லை என்று யார் உங்களுக்கு சொன்னது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-54158071018696836182013-01-22T00:47:48.010+01:002013-01-22T00:47:48.010+01:00எங்கே என் கமெண்டு? வெளியிடத் தைரியம் இல்லையா? நீயெ...எங்கே என் கமெண்டு? வெளியிடத் தைரியம் இல்லையா? நீயெல்லாம் கருப்பு வெள்ளையப் பத்தி எலுத வந்திட்ட?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-46440208064567899392013-01-22T00:46:35.709+01:002013-01-22T00:46:35.709+01:00http://www.kodangi.com/2013/01/blog-post_21.html
ப...http://www.kodangi.com/2013/01/blog-post_21.html<br />பாத்தியா, இது கருப்புத்தான். அழகா இல்லையா? தோலை சுத்தமா, ஆரோக்கியமா வச்சுக்கறது முக்கியம். அதுக்கு சந்தனம் போடலாம், அதையும் இதையும் போடலாம். ஆனா அதுக்காவ, கருப்பை வெள்ளையா மாத்துங்கன்னு சொன்னா...அறிவு கெட்டுப் போச்சுன்னு அருத்தம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-76223698355511755502013-01-22T00:40:57.851+01:002013-01-22T00:40:57.851+01:00 கருப்பா இருந்தா அழகு இல்லையா? ஏன் எல்லாரையும் வெள... கருப்பா இருந்தா அழகு இல்லையா? ஏன் எல்லாரையும் வெள்ளையாக்குறதுலயே குறியா இருக்கீங்க? மெலனின் என்பது செல் இல்லை. அது செல்லில் இருக்கும் ஒரு நிறமி. அதை உருவாக்குற செல்லுக்குப் பேரு மெலனோசைட். விஞ்சானிகள் எல்லாம் மெலனின் இருந்தாக்க கேன்சர் வராது, யுவி உங்களை அடிக்காது அப்படின்னு சொல்லுறாங்க. உங்கள மாதிரி வெள்ளைத் தோல் மோகத்தோட இருக்க ஜீனியாஸ் எல்லாம் வெள்ளையாக ஆவுங்க. கருப்பா இருக்கவுங்க இருந்துட்டுப் போவட்டும். வந்துட்டாரு வெள்ளையாக்க... Anonymousnoreply@blogger.com