இன்றைய குறள்
அதிகாரம் 61மடி இன்மை
மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. (603)
பொருள்: கைவிட வேண்டியதான சோம்பலைத் தன்னிடம் கொண்டு வாழும் அறிவில்லாதவன் பிறந்த குடியானது அவனுக்கு முன் அழிந்து போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக