வெள்ளி, மார்ச் 02, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
களவுஎன்னும் கார் அறிவு ஆண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.
(287)
பொருள்:
களவென்னும் இருள்படர்ந்த அறியாமை, அளவறிந்து வாழும் நன்மக்களிடத்தில் ஒரு போதும் இல்லாததாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக