திங்கள், மார்ச் 19, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்து
இல்அதனின் தீய பிற.
(302)
பொருள்:
வலியவரிடத்தில் சினம் கொள்வது தீமையில் முடியும். மெலியவரிடத்தில் சினம் கொள்வது இம்மையில் பழியும், மறுமையில் பாவமும் பயக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக