புதன், பிப்ரவரி 15, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
(271)
பொருள்:
வஞ்சகனுடைய தீய ஒழுக்கத்தைக் கண்டு அவன் உடலில் உறுப்பாய் அமைந்துள்ள பஞ்ச பூதங்களும் தமக்குள் ஏளனமாய்ச் சிரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக