திங்கள், பிப்ரவரி 13, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
கூற்றலும் குதித்தலும் கைகூடும், நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
(269)
பொருள்:
தவத்தின் மூலமாக ஆத்ம வலிமை பெற்றவர்களுக்கு யமனை வெல்லுதலும் கைகூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக