வியாழன், ஜனவரி 12, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்த நிலம்.
(239)
பொருள்:
புகழ் இல்லாதவனுடைய உடம்பைச் சுமந்த நிலம் மாசற்ற பயிர் வளம் குன்றிச் செழிப்பின்றிக் காணப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக