சனி, டிசம்பர் 24, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
(225)
பொருள்:
தவம் செய்வோர் பசியைத் தாங்கிக் கொள்ளும் வலிமையுடையவர். அவ்வலிமையானது பசியைத் தம் ஈகைத் திறத்தால் நீக்குவோருடைய வலிமைக்குப் பிற்பட்டதேயாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக