tag:blogger.com,1999:blog-8993661528696779948.post6605272947515474764..comments2023-10-30T11:35:48.899+01:00Comments on அந்திமாலை: கிரீன் டீயின் ரகசியம்anthimaalai@gmail.comhttp://www.blogger.com/profile/07943598821174620289noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8993661528696779948.post-2970988639391677622011-12-17T15:49:39.345+01:002011-12-17T15:49:39.345+01:00thank you vinothank you vinovinothiny pathmanathan dknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-32306028749231427922011-12-17T15:13:20.809+01:002011-12-17T15:13:20.809+01:00அன்பார்ந்த ADAM அவர்கட்கு,
'கிரீன் டீ' என்...அன்பார்ந்த ADAM அவர்கட்கு,<br />'கிரீன் டீ' என்பது தமிழில் மொழி பெயர்க்கும்போது 'பசுந் தேநீர்' என்று அர்த்தம் கொள்ளப் படுகிறது.தேயிலைச் செடியின் பசுமையான(பச்சை) இலைகளை வெயிலில் உலர்த்தி அதை இயந்திரங்களில் வறுத்து அரைக்கப் படுவதே சாதாரண தேயிலை ஆகும். ஆனால் கிரீன் டீ யானது வெறுமனே வெயிலில் உலர்த்தப் பட்டு அரைக்கப் படுவதாகும். இதன் மூலம் அதிலுள்ள மிகவும் முக்கியமான சத்துக்கள் மனித உடலுக்குக் கிடைப்பதுடன் சாதாரண டீயிலிருந்து கிடைக்கும் பலன்களை விடவும் அதிக மருத்துவப் பயன்கள் கிரீன் டீயில் கிடைக்கின்றன. கிரீன் டீ வறுக்கப் படுவதில்லை என்பதால் மின்சாரம் மிச்சப் படுத்தப் படுகிறது. பூமித் தாய்க்கு உதவ முடிகிறது. காபனீரொட்சைட்டு(கரி அமில வாயு) பூமியில் அதிக அளவில் வெளியேறுவது தடுக்கப் படுகிறது.நாம் கிரீன் டீயை பருகுவதன் மூலம் நமது உடலுக்கு அதிக நன்மைகள் ஏற்படுவதுடன், புவி வெப்பமடைதலை நம்மால் குறைக்க முடிகிறது. கிரீன் டீ மனிதனுக்கு ஏற்படும் இருதய நோய்கள், புற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுப்பதாக ஒரு சாரார் நம்புகின்றனர்.இருப்பினும் இது ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப் பட்டதாக தகவல் இல்லை. கிரீன் டீ பற்றிய மேலதிக தகவல்களை அறிவதற்கு கட்டற்ற கலைக் களஞ்சியமாகிய 'விக்கிப் பீடியாவில்' Green tea என்று எழுதித் தேடுங்கள். அவர்களது இணையப் பக்கத்தின் இடது பக்கத்தில் தமிழிலும் வாசிக்கும் வசதி உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பது எமது நம்பிக்கை.<br />ஐரோப்பியக் கடைகளில் கிரீன் டீ சுலபமாக கிடைக்கிறது.நீங்கள் தமிழ்நாட்டில் வாழ்பவராக இருப்பின் பலரிடமும் விசாரியுங்கள், எங்காவது கண்டு பிடிப்பீர்கள்.ஆசிரியர், அந்திமாலை.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-54724332477647851052011-12-17T13:22:57.241+01:002011-12-17T13:22:57.241+01:00green tea ? what?green tea ? what?ADAMhttps://www.blogger.com/profile/18096341533405250405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-33817312765751016472011-12-17T08:48:07.404+01:002011-12-17T08:48:07.404+01:00very worthe infomation. Thank you.very worthe infomation. Thank you.Vetha. Elangathilakam.noreply@blogger.com