திங்கள், டிசம்பர் 28, 2015
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்
நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்துஊடி நிற்போம் எனல். (1260)
பொருள்:
தீயில் கொழுப்பை இட்டாற் போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிர்க்கு 'இசைந்து ஊடி நிற்போம்' என்று ஓடும் தன்மை உண்டோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக