செவ்வாய், அக்டோபர் 21, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்
காமக் கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு. (1251)
பொருள்:
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய கற்பு என்னும் கதவைக் காமம் எனும் கோடரி உடைத்து விடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக