வியாழன், அக்டோபர் 23, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்
காமம் எனஒன்றோ கண்இன்று;என் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில். (1252)
பொருள்:
காமம் என்னும் தூதனுக்கு இரக்கம் என்பதே இல்லை. அவன் இரவிலும் என் உள்ளத்தைக் காதலரிடம் அனுப்பி இயங்க வைக்கிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக