ஞாயிறு, அக்டோபர் 05, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல்
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். (1235)
பொருள்:
வளையல்கள் நழுவ, பழைய அழகை இழந்த தோள்கள் காதலரின் இரக்கமற்ற குணத்தைப் பிறர் அறியச் சொல்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக