வெள்ளி, அக்டோபர் 24, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்புஇன்றித்
தும்மல்போல் தோன்றி விடும். (1253)
பொருள்:
காமத்தை உள்ளத்திலேயே அடக்கி வைக்க முயல்கிறேன். ஆனால் அது என் முயற்சியை அழித்துத் தும்மலைப் போல வெளிப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக