ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு. (1193)
பொருள்:
காதலருடைய அன்பைப் பெற்றவர்க்குப் பிரிவுத்துயரம் வந்தாலும் மறுபடியும் கூடுவோம் என்று நம்பிக்கை இருப்பது இயல்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக