சனி, ஜூலை 05, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. (1143)
பொருள்:
ஊரார் என் காதலைப் பற்றி ஊரெங்கும் தூற்றுவது எனக்கும் பொருத்தமாயுள்ளது. பெறாத ஒன்றைப் பெற்றது போன்ற நன்மை அடைகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக