வெள்ளி, ஜூன் 13, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர். (1121)
பொருள்:
பணிவாகப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களிடையே ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்ற இனிமை உடையதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக