சனி, ஜூன் 14, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்
உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. (1122)
பொருள்:
இந்த இளம் பெண்ணுக்கும் எனக்கும் இடையிலுள்ள நட்பு உடலுக்கும் உயிருக்கும் இடையில் உள்ள நட்புப் போன்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக