செவ்வாய், ஜூன் 10, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி! (1118)
பொருள்:
சந்திரனே! இம்மாதரின் முகம் போல ஒளிவீச உன்னால் முடியுமானால் நீயும் என் அன்பிற்குப் பாத்திரமாவாய். நீ வாழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக