புதன், மே 21, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்
அசையியற்கு உண்டுஆண்டுஓர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும். (1098)
பொருள்:
நான் அவளைப் பார்க்கும் போது அவள் என்னைப் பார்த்து அன்போடு நகைப்பாள், அசையும் இயல்புடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக