ஞாயிறு, மே 11, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு (1088)
பொருள்:
போர்க்களத்தில் பகைவரை நடுங்கச் செய்யும் என் வலிமை எல்லாம் இவளுடைய அழகிய நெற்றியைக் கண்டவுடன் தோற்றுவிட்டதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக