வெள்ளி, மார்ச் 14, 2014
இன்றைய சிந்தனைக்கு
புத்தர்
வெகு விரைவிலேயே அந்தோ! இந்த உடம்பு, உபயோகமற்ற உணர்ச்சிகளற்ற மரக்கட்டையைப் போல ஒதுக்கித் தள்ளப்படும். ஆசை, கோபம், வெறுப்பு, கர்வம் இவைகளை விட்டொழியுங்கள். இம்மையிலேயே இனிய வாழ்வு வாழ்வீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக