திங்கள், மார்ச் 03, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 103 குடி செயல் வகை
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
(1022)
பொருள்:
முயற்சியும், நிறைந்த அறிவும் என்று கூறப்பட்ட இரண்டையும் உடைய இடையறாத செயலால் ஒருவனுடைய குடி உயரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக