திங்கள், பிப்ரவரி 03, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை
நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்
பண்புபா ராட்டும் உலகு. (994)
பொருள்:
நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயனுடையவராய் வாழ்பவரின் பண்பினையே உலகத்தார் பாராட்டுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக