ஞாயிறு, ஜனவரி 19, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 98 பெருமை
பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். (979)
பொருள்:
கர்வம் இல்லாதிருப்பதே ஒரு மனிதனுக்குப் பெருமை. கர்வம் கொண்டு இருப்பது அவனுக்குச் சிறுமையே ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக