வெள்ளி, ஜனவரி 31, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. (991)
பொருள்:
எவரிடத்திலும் எளிமையாகப் பழகினால் பண்புடைமை என்னும் சிறப்பினை எளிதில் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக