செவ்வாய், ஜனவரி 28, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை
இன்மை ஒருவற்கு இளிய அன்று; சால்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின். (988)
பொருள்:
ஒருவனுக்குச் சால்பு என்னும் மன வலிமை இருக்கும்போது வறுமை என்பது இழிவு ஆகாது. (988)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக