புதன், ஜனவரி 15, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 98 பெருமை
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல். (975)
பொருள்:
பெருமை உடையவர்கள் தாம் வறியவரான போதும் செய்வதற்கு அரிய தம் செயல்களைச் செய்ய வேண்டிய முறைப்படி விடாது செய்து முடிக்க வல்லவராவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக