வியாழன், டிசம்பர் 05, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது
சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல். (934)
பொருள்:
தன்னை விரும்பினார்க்குப் பல துன்பங்களைச் செய்து புகழையும் கெடுக்கும் சூது போல் வறுமையைத் தரவல்லது வேறு எதுவும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக