ஞாயிறு, டிசம்பர் 08, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். (937)
பொருள்:
சூதாடுகின்ற களத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது அவனுடைய பழைய செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக