திங்கள், டிசம்பர் 16, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (945)
பொருள்:
குடலுக்குச் சிக்கல் தராத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால் உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் என்பது இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக