ஞாயிறு, நவம்பர் 10, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல். (909)
பொருள்:
அறச்செயலும், பொருட்செயலும் இன்பச் செயல்களும் மனைவியின் ஏவல் வழி நடப்பவரிடத்தில் உண்டாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக